Husqvarna 120 Operator's Manual page 266

Hide thumbs Also See for 120:
Table of Contents

Advertisement

ஓேிகல உபரோைிக்ைவும். உங்ைளுகடே
ெங்ைிலி ஓேிகலத் சதாிவு செய்யும் ரபாது,
உங்ைளுகடே ரெகவேளிக்கும்
விோபாாியுடன் ைகதயுங்ைள்.
அதிைபட்ெ வாட் ெங்ைிலி Husqvarna ஆயுளுக்கும்,
சுற்றாடலில் எதிர்மகறோை விகளவுைள்
ஏற்படுவகதத் தடுப்பதற்கும், ெங்ைிலி ஓேிகல
உபரோைிக்ைவும். ெங்ைிலி ஓேில் Husqvarna
ைிகடக்ைாவிட்டால், தேநிகலோை ெங்ைிலி ஓேிகல
உபரோைிக்குமாறு ெிபாாிசு செய்ைிரறாம்.
வாட் ெங்ைிலியுடன் நன்கு ஒத்துப்ரபாகும் ெங்ைிலி
ஓேிகல உபரோைிக்ைவும்.
வளிமண்டல சவப்பநிகலயுடன் ஒத்துப்ரபாகும்
ொிோை பாகுநிகல வீச்ெத்கதக் சைாண்ட ெங்ைிலி
ஓேிகல உபரோைிக்ைவும்.
ைவைம்: ஓேில் மிைவும் சமல்லிேதாை
இருதுதால், அது எாிசபாருளுக்கு
முன்பாை முடிதுதுவிடும். 0°C/32°F-ஐ
விடக் குகறதுத சவப்பநிகலைளில், ெில
ெங்ைிலி ஓேில்ைள் தடிப்பாை மாறிவிடும்,
இதைால் ஓேில் பம்ப் கூறுைளில்
ரெதத்கத ஏற்படுத்தலாம்.
ெிபாாிசு செய்ேப்பட்ட சவட்டும் உபைேைத்கத
உபைருவிைள்பக்ைத்தில் 282 -ஐப்
உபரோைிக்ைவும்.
பார்க்ைவும்.
ெங்ைிலி ஓேில் தாங்ைிேின் மூடிகேக் ைிற்றவும்.
ெங்ைிலி ஓேில் தாங்ைிேில் ெங்ைிலி ஓேிகல நிேப்பவும்.
மூடிகேக் ைவைமாைப் சபாருத்தவும்.
(படம். 39)
குறிப்பு: உங்ைளுகடே தோாிப்பில் ெங்ைிலி ஓேில் தாங்ைி
இருக்கும் இடத்கதப் பார்க்ை,
ரமரலாட்டம்பக்ைத்தில் 258 -ஐ வாெிக்ைவும்.
பின்னுகதப்புத் தைவல்
எச்ொிக்கை: இேக்குபவருக்கு அல்லது
மற்றவர்ைளுக்கு, பின்னுகதப்பாைது
ைடுகமோை ைாேம் அல்லது மேைத்கத
ஏற்படுத்தலாம். ஆபத்கதக் குகறப்பதற்கு,
பின்னுகதப்பின் ைாேைங்ைகளயும்
அவற்கற எப்படித் தடுப்பது என்றும்
விளங்ைிக்சைாள்ள ரவண்டும்.
விிைாட்டிப் பட்டிேின் பின்னுகதப்பு வலேம் ஒரு
சபாருகளத் சதாடும்ரபாது பின்னுகதப்பு ஏற்படுைிறது.
பின்னுகதப்பாைது திடீசேன்று, சபாிே விகெயுடன்
நிைிலாம், இது இேக்குபவாின் திகெேில் தோாிப்கப
அனுப்பும்.
(படம். 40)
பின்னுகதப்பாைது, விிைாட்டிப் பட்டிேின் சவட்டும்
தளத்தில் எப்ரபாதும் நிைழ்ைிறது. விக்ைமாை,
தோாிப்பாைது இேக்குபவருக்கு எதிோை அனுப்பப்படும்,
ஆைால் வித்திோெமாை திகெேிலும் அகெேலாம்.
இேக்ைத்தின் திகெகே உண்டாக்கும் பின்னுகதப்பு
266
தோாிப்பு குறித்த
நிைழும்ரபாது இவ்வாறுதான் நீ ங் ைள் தோாிப்கபப்
பாவிக்ைிறீ ர் ைள்.
(படம். 41)
ெிறிே பட்டி முகை ஆகேோைது பின்னுகதப்பின்
விகெகேக் குகறக்ைிறது.
பின்னுகதப்பின் விகளவுைகளக் குகறக்ை, குகறதுத
பின்னுகதப்பு வாட் ெங்ைிலிகேப் பாவிக்ைவும்.
பின்னுகதப்பு வலேம் ஒரு சபாருகளத் சதாடுவகத
அனுமதிக்ை ரவண்டாம்.
எச்ொிக்கை: எதுதசவாரு வாட் ெங்ைிலியும்
பின்னுகதப்கப முழுதாைத் தடுக்ைாது.
எப்ரபாதும் அறிவுறுத்தல்ைளுக்குக்
ைீ ழ் ப்படிேவும்.
பின்னுகதப்பு பற்றிே சபாதுவாை ரைள்விைள்
பின்னுகதப்பின் ரபாது கை எப்ரபாதும் ெங்ைிலி
பிரேக்கை இேக்குமா?
இல்கல. முன் கைக் ைாப்கப முன்ரைாக்ைி
உகதக்கும் ெிறிதளவு விகெகே உபரோைிக்ைரவ
இது அவெிேம். நீ ங் ைள் அவெிேமாை விகெகே
உபரோைிக்ைாவிட்டால், ெங்ைிலி பிரேக்
இேக்ைப்படாது. நீ ங் ைள் ரவகல செய்யும்ரபாது,
இேண்டு கைைளாலும் தோாிப்பின் கைபிடிைகள
உறுதிோைப் பிடிக்ைவும் ரவண்டும். பின்னுகதப்பு
நிைழ்துதால், வாட் ெங்ைிலி உங்ைகளத் சதாடும்
முன்ைர் ெங்ைிலி பிரேக்ைால் அகத நிறுத்த முடிோமல்
ரபாகும் ொத்திேம் இருக்கும். ெங்ைிலி பிரேக்கை
இேக்குவதற்கு உங்ைளுகடே கைோல் முன் கைக்
ைாப்கபத் சதாட முடிோத ெில இடநிகலைளும் கூட
உள்ளை. விழுைின்ற இடநிகலேில் இதன் ஓர்
உதாேைத்கதக் ைாைலாம்.
பின்னுகதப்பின் ரபாது செேலற்ற தன்கம
விடுவிப்புப் சபாறிமுகற எப்ரபாதும் ெங்ைிலி
பிரேக்கை இேக்குமா?
இல்கல. முதலில், ெங்ைிலி பிரேக்கைச் ொிோை
இேக்ை ரவண்டும். ெங்ைிலி பிரேக்ைின் ரொதகைகே
எப்படிச் செய்வது என்பது பற்றிே
அறிவுறுத்தல்ைளுக்கு
ொதைங்ைளின் போமாிப்பும்
ரொதகைைளும்பக்ைத்தில் 273 -ஐப் பார்க்ைவும்.
நீ ங் ைள் தோாிப்கப உபரோைிக்கும் முன் ஒவ்சவாரு
முகறயும் இகதச் செய்யுமாறு ெிபாாிசு செய்ைிரறாம்.
இேண்டாவது, ெங்ைிலி பிரேக்கை இேக்குவதற்கு,
பின்னுகதப்பின் விகெ சபாிதாை இருக்ை ரவண்டும்.
ெங்ைிலி பிரேக் மிைவும் எளிதாை இேங்ைக் கூடிேது
என்றால், ைடுகமோை இேக்ைத்தின்ரபாது இகத
இேக்ைலாம்.
ெங்ைிலி பிரேக் பின்னுகதப்பு ரவகளேில் ைாேம்
ஏற்படாமல் என்கை எப்ரபாதும் பாதுைாக்குமா?
இல்கல. பாதுைாப்கபக் சைாடுப்பதற்கு, ெங்ைிலி
பிரேக்கைச் ொிோை இேக்ை ரவண்டும். வாட்
ெங்ைிலிகே நிறுத்துவதற்கு, பின்னுகதப்பின்ரபாது
ெங்ைிலி பிரேக்கும் கூட ரபாடப்பட ரவண்டும்.
நீ ங் ைள் விிைாட்டிப் பட்டிக்கு அருைில் இருதுதால்,
வாட் ெங்ைிலி உங்ைகளத் சதாடும் முன்ைர் ெங்ைிலி
பிரேக்ைால் அகத நிறுத்த ரநேம் இல்லாமல் ரபாகும்
ொத்திேம் இருக்கும்.
தோாிப்பில் உள்ள பாதுைாப்புச்
930 - 003 - 06.03.2019

Hide quick links:

Advertisement

Chapters

Table of Contents
loading

This manual is also suitable for:

125130

Table of Contents